வெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி ??

தேவையான பொருட்கள்: வடித்த சாதம் – 1 கப், வெண்டைக்காய் – 100 கிராம், கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் – 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப. மஞ்சள் தூள் –  அரை டீஸ்பூன், பட்டை – 2, கடுகு – 1  டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். செய்முறை : … Continue reading வெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி ??